வெறுப்பு

உன்னையும்
என்னையும்
பிரித்து
வைப்பதால்
கொஞ்சம்
வெறுப்பு
தான்
விடுமுறைகள் மீதும்...!

எழுதியவர் : (14-Oct-12, 12:47 am)
சேர்த்தது : Viji
Tanglish : veruppu
பார்வை : 145

மேலே