கண்ணீர் கவிதை.............
உன்னை நினைத்து
கவிதை எழுத ஆரம்பித்தேன்,,,,,
கவிதை வரவில்லை
கண்ணீர்தான் வந்தது....
காரணம்
நீ
வெறும் கற்பனை
கனவுகள் அல்ல,,,
நிஜமான என்
நினைவுகள்......................
நினைவுகள் சில நேரங்களில் மட்டும்தான்
கவிதையாய் வரும்,,
உயிருக்குயிராய் நேசித்தவர்களை
ஒரு முறை,
தனிமையில் நினைத்துப் பார்த்தால்
நினைவுகள்
கண்ணீராய் கூட வரும்...............
true...... love............. (கவிதையின் காதலன் ...).