நிஜம்

நிஜம்

உண்மையாக - ஒரு
பெண்ணைக் காதலித்துப் பார்
நிஜமாக - நீ
நிரந்தர கிறுக்கனாக
மாறிடுவாய் ...!!!

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 1:51 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 110

மேலே