தோல்வி

தோல்வி

வெளிச்சத்திற்கு வரும் வரை உள்ள
இருளே தோல்வி ...!!!

இதுவும் நிலையல்ல
நீ - தடையுடைத்து
நிமிர்ந்து நடந்திட்டால்...!!!

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 1:58 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 171

மேலே