வெற்றி - தோல்வி
வெற்றி - தோல்வி
தோல்வி
விரைவில் தொலைந்து விடும்
ஒரு துயரம் ...
நெடுந்தூரப் பயணத்தில்
ஒரு சிறு நிறுத்தம் .....
வெற்றியின் முனே ஓடும்
ஒரு சிற்றருவி ....
தாண்டிவிடு தடையென்று நினைத்து
தடைப்படதே .....
வெற்றி
திறமை கொண்ட மானிடா...!
திறமை எங்கும் பாரடா...!
துணிவு கொண்டு செல்லடா...!
திசைகள் எல்லாம் உனதடா...!
கலை நயம் கானடா...!
மூன்றம் கை கொண்டு
முழு முயற்சி செய்யட......!!!!
இமையம் எரிமலை இரண்டயும் -உன்
எளிமை வென்றிடும் பாரினிலே ...!
வாழிய வெற்றி வழி திறந்திடும் -உன் வாழ்வினிலே ....!!!!!
வெற்றி
வெற்றி தேன் துளிப் போன்றது
தேனியை விரட்டிடு
ருசித்து விடலாம் அதன் இனிமையை.