வேண்ட நட்பு

வேண்ட நட்பு

இரயில் பயண
வழி இடை நிறுத்தங்கள் .

பகல் நேர
தெருவிளக்குகள் .

வாழ்வெனும் அறுசுவை விருந்தில்
கசப்பான கலப்படம் ...

அருவியை ஆழ் கிணறாய்
பார்க்க வைக்கும் ...!!!

கெடுக்குமாட
மானிடம் சிரிக்குமட
இதனாலே - இவுலகம்
உன்னை வெறுக்குமடா....!!!!

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 2:01 pm)
பார்வை : 188

மேலே