வெற்றி

வெற்றி

துணிவுடன் திறமைகொள்
அதனுடன் கடமைகொள்
வெற்றி கடலாகும்
தோல்வி கரையோர காணலாகும்...!!!

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 1:58 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 169

மேலே