இதுதான்...

இல்லை என்ற போதும்
எல்லாம் இருந்தது!
இருக்கு என்னும்போது...
எதுவும் இல்லை
மனிதர்களிடத்தில்தான்...

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (19-Oct-12, 11:40 am)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : ithuthaan
பார்வை : 161

மேலே