பணம்...........
வசதியின் அஸ்திவாரம்
வறுமையின் காற்று
ஆசையின் ஆதிக்கம்
உழைப்பின் ஊதியம்
சிலருக்கு அழிவு
சிலருக்கு ஆயிதம்
சிலருக்கு திமிர்
சிலருக்கு பஞ்சம் ..............
வசதியின் அஸ்திவாரம்
வறுமையின் காற்று
ஆசையின் ஆதிக்கம்
உழைப்பின் ஊதியம்
சிலருக்கு அழிவு
சிலருக்கு ஆயிதம்
சிலருக்கு திமிர்
சிலருக்கு பஞ்சம் ..............