ஈரமான ரோஜாவே..!!

மழையில் நனைந்த‌ ரோஜா
இன்னும் சிவந்தது
பெண்பூவே உன்னைப்போல..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (20-Oct-12, 1:12 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 291

சிறந்த கவிதைகள்

மேலே