தரிசனம்..!!

கோவிலுக்கு செல்லவேண்டுமென
நினைத்துதான் வந்தேன்
இப்போது திரும்பிவிட்டேன்
உன்னை தரிசித்துவிட்டதால்..!!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (20-Oct-12, 1:09 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 171

மேலே