கடவுளின் பரிசே..!!

இமை இதழ்கள் விரித்து
பனி நீரில் குளித்த பூவே!
ஆடை பரிசு பெட்டிக்குள் புகுந்து
நிதம் வந்து எனை மகிழ்விக்கும் பூவே!
கடவுளின் பரிசே! இங்கு வா வா!
உன் தரிசனம் விரைவில் தா தா!..

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (20-Oct-12, 1:15 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 180

மேலே