ஏங்கிய நேரங்கள்..............!

வானத்தின் அளவு

நீளம் தான்.........!


பூங்காவனத்தின் தூரம்

அகலம் தான்..............!



என்மனம்

ஏங்கிய நேரம்

இதைவிட

அதிகம் தான்......................!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (17-Oct-10, 6:00 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 410

மேலே