தனிமை

தனிமை
இன்பத்திலெல்லாம் என்னுடன் ஊடல் கொண்டு பிரிந்துவிடும் தனிமை
துன்பத்தில் மட்டும் என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!

எழுதியவர் : சக்திவேல் (20-Oct-12, 12:16 pm)
Tanglish : thanimai
பார்வை : 225

மேலே