மழை

மழை ( Mazhai )
"இருட்டிய வானம்
திரட்டிய துளிகளை
உருட்டி தெளிக்கிறது
அட்சதையாக!"

எழுதியவர் : சக்திவேல் (20-Oct-12, 12:18 pm)
பார்வை : 149

மேலே