அழைபேசி .....

வேர்த்துக்கொட்டிய மேகங்களுக்கு ..........
விடுமுறை இல்லையாம் .......
நான் விடைபெறும் வரையில் ....
மழையில் நனைந்த என் அழைபேசி கதறுகிறது ......

எழுதியவர் : (21-Oct-12, 8:38 pm)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 134

மேலே