காதல் மீன்

உன் பார்வைகளில்
நான் நீந்தியதில் இருந்து
நம்புகிறேன்
"கானல் நீரிலும்
காதல் மீன் நீந்தும்".

எழுதியவர் : கவியமுதன் (21-Oct-12, 10:02 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 177

மேலே