என் ஆயுளின் சரிபாதி...

உன்னை நினைத்துக்கொண்டே
என்னால் வாழ முடியும்....
என் ஆயுளின் சரிபாதி...,
உன் நினைவுகள்....
அதையும் பறித்துக்கொள்ளாதே...,
வாழ முடியாது...,
என்னால்....
ஒரு நொடி கூட...

எழுதியவர் : jakir (22-Oct-12, 12:41 pm)
பார்வை : 125

மேலே