அம்மா

கடைசியாக பார்த்த முகம்
கல்லறை வரை நீடிக்கும்...!

கறைபட்ட சுவர் கூட
அம்மானுதான் கதறும்...!

என் கண்ணதிலே
விழுந்த கண்ணீர்
அம்மா என்றது...!

அழுகை கூட நிக்கலைனா
துடைக்க அம்மா தானே வருவா...!

தாய் என்ற ஒருத்தி இல்லைனா
உலகம் கூட தனிமை அடையும்...!

சுற்றும் பூமி கூட
தாய் இல்லைனா
ஒரு நிமிடம் நின்று விடும்...!

சூரியன் கூட அம்மா இல்லைனா
தன்னை தானே இருலாக்கிவிடும்...!


அம்மானா சும்மா இல்ல...!

அவள் இல்லாமல் நானும் இல்லை.......!

எழுதியவர் : கவியழகு.மா (22-Oct-12, 10:29 pm)
சேர்த்தது : கவியழகு மா
Tanglish : amma
பார்வை : 170

மேலே