என் காதல் உன்னை மன்னிக்காது...
உயிரே
என் உயிர் நீ என்று தெரிந்தும் என்னை
விட்டு பிரிந்து சென்றாய்...
உன் ஜன்னலை மெல்ல திறந்து
கதவுகளில் தாழ்பாள் போட்டு கொண்டாய்...
என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நானில்லையே
காதலே என்னை மனித்துவிடு
இதயமில்லாத பெண்ணிடம் இதயம் கேட்டதர்காகா
ஆனால் என் காதல் உன்னை மன்னிக்காது...

