தொல்லை செய்கிறேன்

தொலைபேசியில் தொடங்கிய
தொலை தூரக் கனவுகள்
பாதியிலே தொலைந்து போனதால் - என்னை
நானே தொல்லை செய்கிறேன் .......

எழுதியவர் : பா.அரவிந்தன் (24-Oct-12, 4:31 pm)
Tanglish : thollai seygiren
பார்வை : 324

மேலே