ஒருதலை காதல்
"அவள் என்னை பார்த்தல்
எனக்கு காதல் வரவில்லை!"
"அவள் என்னிடம் பேசினால்
எனக்கு காதல் வரவில்லை!"
"அவள் என்னிடம் சிறித்து பேசினால்
எனக்கு காதல் வரவில்லை!"
"அவள் என்னை விட்டு பிரிந்து சென்றால்
எனக்கு காதல் வந்தது!"
" ஒருதலையாக !!!!!!! "
****ADC***