தலைக்கவசம்

உன் வசம் இருக்கும்
உயிரை
ஊரை விட்டு - ஏன்
உலகை விட்டு செல்லாமல்
தடுக்கும் வட்ட வடிவ
தட்டு வட்ட தடுப்பான் ....!!!!!

எழுதியவர் : சக்திவேல் (24-Oct-12, 6:02 pm)
பார்வை : 398

மேலே