மனசாட்சி

கண்கள் மூடி தேடிப்பார்க்கிறேன்
என்னுள் இருந்த உன்னை - நான்
ஏழ்மையில் இருந்தபோது
என்னை விட்டுப்பிரியாத - நீ
எல்லா வளமும் வந்த பிறகு
எப்படி என்னை விட்டுப்பிரிந்தாய்....!

எழுதியவர் : சௌ.சரண்யா (24-Oct-12, 7:32 pm)
பார்வை : 330

மேலே