ஆசை

அன்புடையோர் அருகில்
தருணங்கள் பொறுமை காக்கவேண்டும்
இன்னல்கள் நேரும்..
அநேரம் அதுவே வழிந்தொடவேண்டும்

எழுதியவர் : kitto (26-Oct-12, 1:46 pm)
Tanglish : aasai
பார்வை : 122

மேலே