உன் உருவில்
பட்டாம்பூச்சிக்கூட்டம்
படையெடுத்து வந்திருக்கிறது
வண்ணமயில்கூட்டம்
நடைபோட்டு வந்திருக்கிறது
நட்ச்சத்திரக்கூட்ட்ம்
தரையிறங்கி வந்திருக்கிறது
இவையெல்லாம்...
உன் உருவில்
என் அருகில் !
பட்டாம்பூச்சிக்கூட்டம்
படையெடுத்து வந்திருக்கிறது
வண்ணமயில்கூட்டம்
நடைபோட்டு வந்திருக்கிறது
நட்ச்சத்திரக்கூட்ட்ம்
தரையிறங்கி வந்திருக்கிறது
இவையெல்லாம்...
உன் உருவில்
என் அருகில் !