தென்றலுக்கும் வேர்வையடி உன்னால் 555

உயிரே...

என்னருகில் நீ
இருந்தபோது...

சுழலாய் வீசிய
சூறாவளியை சுவாசிதேனடி...

நீ என்னை பிரிந்த
இந்த கணம்...

இதமாக வீசும்
இளந்தென்றல் கூட...

சுவாசிக்க முடியலடி...

உன் பிரிவால்
கண்ணீர் மழையடி

என் கண்களில்...

தென்றலுக்கும் வேர்வையடி
பெண்ணே உன்னால்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (26-Oct-12, 11:22 pm)
பார்வை : 194

மேலே