செதுக்கினாய்

மூங்கல் புதராக இருந்த என்னை
செதுக்கிப் புல்லாங்குழலாய்
மாற்றினாய் எதற்காக உன்னை எண்ணி
சோக கீதம் வாசிப்பதற்காகவா

எழுதியவர் : kutty ragu (26-Oct-12, 7:57 pm)
பார்வை : 177

மேலே