துரோகி

என் உயிர் வேரில்
வெண்ணீர் ஊற்றியவளே...
என் இதய பூவினை
கசக்கிப்போட்டவளே...
என் கிளை உறுப்புகளை
வெட்டி எறிந்தவளே...
என் வாழ்கை வயலை
நாசப்படுதியவளே...
நீ
என்னருகேயே
இருந்துக்கொண்டு
எமனக்கு
என்னை
அறுவடை செய்யப்பார்கின்றாயா ?

எழுதியவர் : suriyanvedha (26-Oct-12, 7:47 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 228

மேலே