மை லவ்...

வெண்மதி மறைந்தது
செங்கதிர் திறந்தது
துயில் களைப்பில், குயிலின் அழைப்பில்
துயிலெலுந்த நான்
கண் விழித்து பார்த்தேன், அருகில் நீ.....
கறைந்தேன் எனை மறந்தேன்
குயிலின் கூவலில் அல்ல
உனதலகில்......

எழுதியவர் : சீ.ரா.ராஜா (29-Oct-12, 9:07 pm)
சேர்த்தது : Dhoni Raja
Tanglish : mai love
பார்வை : 118

மேலே