வானிலை அறிக்கை.

பனித்துளி தலை நனைக்க,
பனிக்கட்டி பாதங்கள் சுமக்க,
தேகத்தை தீண்ட வரும் தென்றல்,
அவள் அருகில் இருந்தால்.

சுட்டெரிக்கும் சூரியன் மேலே,
சூறைக்காற்று சுற்றிலும்,
சுடு மணல் பாதங்கள் கீழே,
அவள் விலகி நின்றால்.

எழுதியவர் : hujja (29-Oct-12, 9:25 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 166

மேலே