மரணம்

உன் ஞாபகங்களாக
தந்த அனைத்தையும்
அளித்து விட்டேன்
உன்னை மறப்பதற்கு ....
ஆனால் மீதி உள்ளவை
உன் நினைவுகள் மட்டும்
என் எண்ணங்களில்
மரணம் மட்டுமே அதற்கு
பரிகாரம் .....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (29-Oct-12, 8:41 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : maranam
பார்வை : 145

மேலே