மெழுகுவர்த்தி

உன் நினைவுகளை
தினம் தினம்
எரிந்து கொண்டுரிப்பது
மெழுகுவர்த்தி மட்டுமல்ல
என் இதயமும் கூடத்தான் ....

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (29-Oct-12, 8:34 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : mezhuguvarthi
பார்வை : 107

மேலே