பிரிவு

என்னை விட்டு
எல்லா சொற்களும்
பிரிந்த பின்னும்
பிரிவென்ற
ஒரு சொல் மட்டும்
என் இறுதி வரை
பிரியாது போலும்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (30-Oct-12, 12:09 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : pirivu
பார்வை : 213

மேலே