உன் மௌனம்

உன்
அசட்டு பேச்சை
கேட்டே பழகிய
எனக்கு
கொஞ்சம்
கஷ்டம் தான்
.
.
.
உன் மௌனம்...

எழுதியவர் : Mariappan (30-Oct-12, 7:56 pm)
Tanglish : un mounam
பார்வை : 252

மேலே