சரியாக இரவு 12 மணி
சரியாக இரவு 12 மணி
மகள் : அம்மா ....... பாத்ரூம் போகணும் பயமா இருக்கு நீயும் வா...
அம்மா : அப்பாவை எழுப்புமா அவர்தான்
பேய்க்கு பயப்பட மாட்டாரு ...
மகள் : சரி ....ம்மா அதுதான் எனக்கே தெரியுமே ..ம்மா அப்பாதான் உனக்கே பயபடமாட்டாரே ........
அம்மா : ????? !!!