பூவாகி போனேன்:)

பூவிதழைப் போலே என்னை நானும் உணர்கிறேன்..
உன்னை நெஞ்சுக்குள்ளே சேமிக்க சேமிக்க ..
தேனாக..!

எழுதியவர் : Girija (1-Nov-12, 12:10 pm)
சேர்த்தது : கிரிஜா
பார்வை : 160

மேலே