கடல் பிடிக்குமா ? மலை பிடிக்குமா ?

முனுசாமி : ஏன் அந்த பையன வாத்தியார் போட்டு அடிக்கிறார் ?

ராமசாமி : கடல் பிடிக்குமா ? மலை பிடிக்குமா ? ன்னு கேட்டதுக்கு புயல் பிடிக்குமுன்னு சொல்றானாம்

முனுசாமி : ?!?!?!?????????????

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (1-Nov-12, 6:30 pm)
பார்வை : 792

சிறந்த நகைச்சுவைகள்

மேலே