நான் கலைஞன் '

நான் கனவுகள் பல காண்பவன்
காலத்தினில் தனித்து நிற்பவன்
உன் உதவி எதிர்பாராதவன்
உன் சிரிப்பிற்கு காரணமானவன்
என் கண்ணீரை தினசரி ஒழிப்பவன்
நான் கலைஞன் '

எழுதியவர் : shankaraatmajann (2-Nov-12, 5:11 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 195

மேலே