நட்சத்திரங்கள்.

பாட்டி வடை சுடும்போது
சிதறும் எண்ணெய்த் துளிகள்-
நட்சத்திரங்கள்.

எழுதியவர் : vaspriyan (6-Nov-12, 2:05 pm)
சேர்த்தது : vaspriyan
பார்வை : 328

மேலே