பணம்..பணம்..

கடன் வாங்கியவன்
கடன் கொடுத்தவன்
தவிக்கிறார்கள் தூக்கமின்றி..
நினைவெல்லாம் பணம்.

கடன் வாங்காதும்
கடன் கொடுக்காதும்
இருப்பவன்
நிம்மதியாய் தூங்குகிறான்..
கனவெல்லாம் பணம்.

எழுதியவர் : vaspriyan (6-Nov-12, 2:22 pm)
சேர்த்தது : vaspriyan
பார்வை : 191

மேலே