ஏழைகளின் வாழ்க்கை பயணம்

வாழ்க்கை எனும்
பயணத்தில்
எங்கள் பயணமும்
தொடர்கிறது.!
சொகுசு பேருந்தில் அல்ல
நகர பேருந்தில்...!

எழுதியவர் : Priyamudanpraba (6-Nov-12, 12:45 pm)
சேர்த்தது : priyamudanpraba
பார்வை : 149

மேலே