ஆங்கில எழுத்துக்களாய்....................

புகையுடனே
மலர்ந்து
அஸ்தமித்த
நாட்கள்

மது அற்று
நன்றிஉரை
முடிய மறுத்த
கொண்டாட்டங்கள்

செய்தவனே
உண்ண மறுத்த
உணவுகள்

இவளவு சிறிய
ஆங்கில
எழுத்துகளாய்
என்
மாதாந்த
தவணை
மருத்துவ
புத்தகத்துக்குள்
அடங்கியதே..............

எழுதியவர் : எஸ்.வை.சசீ (7-Nov-12, 10:45 am)
பார்வை : 204

மேலே