சொல்லாத காதலின் சோகம் ...

அவன் நினைவில்
வாழ்ந்த அவளுக்கு ...
நினைவுகள் மட்டுமே
பரிசாக அவள் வாழ்ந்ததற்கு ..
இப்போது நினைவுடன்
அவள் மற்றவர்களின் நினைவில் ....
இது சொல்லாத காதலின் சோகம் ..
அவன் நினைவில்
வாழ்ந்த அவளுக்கு ...
நினைவுகள் மட்டுமே
பரிசாக அவள் வாழ்ந்ததற்கு ..
இப்போது நினைவுடன்
அவள் மற்றவர்களின் நினைவில் ....
இது சொல்லாத காதலின் சோகம் ..