சக்கரை வியாதி ?
திடீரென்று
எப்படி வந்தது
இந்த
சக்கரை வியாதி ?
கேட்பவர்களிடம்
எப்படிச்சொல்வது ?
அது
நீ தந்த
முத்தத்தினால் தான் என்று !
திடீரென்று
எப்படி வந்தது
இந்த
சக்கரை வியாதி ?
கேட்பவர்களிடம்
எப்படிச்சொல்வது ?
அது
நீ தந்த
முத்தத்தினால் தான் என்று !