புன்னகை...

ஓவியனின் தூரிகையில் இருந்து
தெறிக்கும் வண்ணங்களும்
ஓவியமாவதை போல
நமது சந்திப்பில்
உன் இதழ்கள் உதிர்த்த
சிறு புன்னகையும்
ஆயிரம் கவிதைகள் தந்ததடி...
ஓவியனின் தூரிகையில் இருந்து
தெறிக்கும் வண்ணங்களும்
ஓவியமாவதை போல
நமது சந்திப்பில்
உன் இதழ்கள் உதிர்த்த
சிறு புன்னகையும்
ஆயிரம் கவிதைகள் தந்ததடி...