விஷம்...

காதல்
விஷமென்று சொன்னார்கள்
நான் அவர்களை பைத்திய காரர்கள்
என்றேன்
காதல்
அமிர்தம் என்றார்கள்
ருசித்து பார்த்தேன்
தயவு செய்து என்னிடம்
காதல் என்றால் என்னவென்று
கேட்காதீர்கள்
ஏனெனில்
உணர்வுகளே இல்லாத உடலுக்குள்
நான்........

எழுதியவர் : charlie (7-Nov-12, 5:51 pm)
சேர்த்தது : charlie
பார்வை : 169

மேலே