கல்லறையில் காத்திருந்தேன்?

கண்ணீருடன்
காத்திருந்தேன் உனக்காக
கல்லறையில்-நீ
அண்ணனுடன் வந்தாய்
எனக்காக மாலையுடன்....................

எழுதியவர் : கஜேந்திரன் (21-Oct-10, 4:10 am)
சேர்த்தது : பூவதி
பார்வை : 486

மேலே