கடலுக்கும் கண்ணீர்..............
கடல் நீரை
பார்க்கும்போது தெரிந்தது...
காதலித்த பின்புதான் புரிந்தது..
காதலித்தலின் விளைவே
கடலுக்கும்
கண்ணீர் வந்ததென்று....
கடல் நீரை
பார்க்கும்போது தெரிந்தது...
காதலித்த பின்புதான் புரிந்தது..
காதலித்தலின் விளைவே
கடலுக்கும்
கண்ணீர் வந்ததென்று....