காதலித்தபோதுதான் புரிந்தது......


கடல் நீரை

பார்க்கும்போது தெரியவில்லை...

காதலித்தபோதுதான் புரிந்தது......

காதலித்தால்

கண்ணீர் வரும் என்று!!!!

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Oct-10, 2:12 pm)
பார்வை : 661

மேலே